மாவட்டக் கலை மன்ற விருது
கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக தமிழகத்தின் 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்டக் கலை மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு அக்கலை மன்றத்தின் வாயிலாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வழங்கப்படும் மாவட்டக் கலை மன்ற விருதுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.